முதல் பதிப்பில் நல்லதொரு கவிதை வரிகளில் தொடங்கலாம் ..........
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்
என்றன் உடல்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
No comments:
Post a Comment